மத்திய பிரதேசத்தில் “சகோதரர்கள் நலச்சங்கம்” எனும் தன்னார்வ அமைப்பு சென்ற 2014-ம் வருடத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு வரதட்சணை கொடுமை, விவாகரத்து போன்ற வழக்குகளால் பாதிக்கப்படும் ஆண்களுக்காக குரல் கொடுத்து வருகிறது. அத்துடன் இலவச சட்ட உதவியும் வழங்கி வருகிறது. இந்நிலையில் நீண்ட கால சட்ட போராட்டத்திற்கு பிறகும், ஏராளமான பணத்தை ஜீவனாம்சமாக அளித்தும் சென்ற 2, 3 வருடங்களில் விவாகரத்து பெற்ற 18 ஆண்களை அழைத்து ஒரு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்து உள்ளது. […]
