இன்றைய காலகட்டத்தில் ஆதார் என்பதே மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அவ்வாறு முக்கியமான ஆதார் அட்டையில் நாம் அவ்வப்போது சில மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறோம். ஆதார் அட்டையில் நமக்கு வழங்கப்பட்டுள்ள 12 இலக்க ஆதார் எண்ணில் எந்த அந்த விவரங்களை நாம் திருத்திக் கொள்ள முடியும், அதனை எத்தனை முறை திருத்திக் கொள்ளலாம் என்ற விவரங்களை முழுவதுமாக நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம்முடைய ஆதாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் டெமோகிராபிக் தகவல் மற்றும் பயோமெட்ரிக் தகவல் என்று […]
