கொரோனா ஊரடங்காள் இன்னும் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், தங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை விவசாய பூமியாகவே மாற்றியுள்ளது தனியார் பள்ளி ஒன்று. விவசாயத்தை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் தனியார் பள்ளி ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் அடுத்துள்ள வீரபாண்டி பிரிவில் அமைந்துள்ளது இந்த பள்ளி. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பள்ளி வளாகத்தில் விவசாயம் செய்துவரும் ஆசிரியர்கள் தற்போது ஊரடங்கை பயன்படுத்தி பள்ளியின் விளையாட்டு மைதானத்தை விவசாய பூமியாக மாற்றி உள்ளனர். […]
