தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் இருக்கும் வைகை அணை தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை என 5 மாவட்டங்கல் விவசாயத்திற்கு முக்கிய நீர் பாசனமாக விளங்கி வருகிறது. சுமார் 71 அடி உயரம் கொண்ட இந்த வைகை அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் […]
