நெதர்லாந்தில் இருக்கும் விவசாய பண்ணையில் மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நெதர்லாந்து நாட்டின் அல்ப்லாசர்டாம் என்ற பகுதியில் இருக்கும் ஒரு விவசாய பண்ணையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் உட்பட பலர் விவசாயப் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அங்கு வந்த மர்ம நபர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். எனவே, அங்கிருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர். எனினும், […]
