Categories
மாநில செய்திகள்

கோவை தொழில் பூங்கா… “விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது”… தமிழக அரசு விளக்கம்…!!!!!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிப்போ மூலமாக கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில்  ஒரு தொழில் பூங்காவை நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகளும் அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் விவசாய நிலங்களை விடுத்து தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 1,630 ஏக்கர் தரிசு நிலங்கள் மட்டுமே தொழில் பூங்கா அமைத்துக் கொள்ள கையகப்படுத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது. மேலும் எந்தவித கட்டாயமும் இல்லாமல் விவசாயிகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டுக்கோட்டையில் விவசாய நிலத்தில் பழங்கால சிலை கண்டெடுப்பு…!!

பட்டுக்கோட்டையில் விவசாயத்திற்காக பள்ளம் தோண்டும் போது பழங்கால சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டம்  பட்டுக்கோட்டை அடுத்த அத்திவட்டி  காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி மேலும் பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்  தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த விவசாயிக்கு சொந்தமான புஞ்சை நிலம் அதே அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் இன்று கொய்யா கன்று நடுவதற்காக  குளி வெட்டுகிறார்கள் அப்போது மண்வெட்டியால் அந்தக் குழியை வெட்டிக்கொண்டு இருக்கும் போது ஒரு அடி ஆழத்திலேயே டம் என்று […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கைக்கெட்டும் உயரத்தில் மின் கம்பிகள்..!!

கரூர் அருகே விவசாய நிலத்தில் கைக்கெட்டும் உயரத்தில் தொங்கும் மின்கம்பிகள் சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சோம் ஊரை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியத்துக்கு 4 ஏக்கர் விளைநிலம் உள்ளது. கடந்த 2018 ல் இந்த நிலத்தின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் உடைந்து விழுந்துள்ளது. தொடர்ந்து பழுதை மட்டும் சரி செய்த அதிகாரிகள், மின்கம்பத்தை  மாற்றாமல் சென்றதால் மின் கம்பிகள் தளர்ந்து தாழ்வாக தொங்குகின்றன. இதனால் கரும்பு பயிர் எறிந்துவிட்ட நிலையில், அங்குதொடர்ந்து  விவசாயம் செய்ய […]

Categories

Tech |