பிரதமர் மோடி பஞ்சாப் வருகிறார் என்று எஸ்பி கூறியதை அவர் ஏதோ உளறுகிறார் என்று நினைத்தோம் என விவசாயிகள் தலைவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் வருகையின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காங்கிரஸும், பாஜகவும், மத்திய அரசும், பஞ்சாப் மாநில அரசும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் வருகையின்போது போராட்டம் நடத்திய பாரதிய கிசான் சங்கத்தின் பஞ்சாப் மாநில தலைவர் […]
