விவசாயிகள் சாலையில் பாலை ஊற்றி தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசிற்கு முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொருளூர் பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் வேளாண் சட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் பாலின் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என பாலை சாலையில் ஊற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறாக பல்வேறு கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் விவசாய சங்க துணைத் தலைவரான முருக […]
