விவசாய சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள இந்நகர் பகுதியில் இருக்கும் பழைய பேருந்து நிலையம் முன்பு விவசாய சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினரான எம்.எல்.ஏ. ராமசாமியின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சியின் மாநில குழு உறுப்பினர், விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனை […]
