மாநில தீவன அபிவிருந்தி திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் ஆண்டில் கூடுதலாக இயந்திர புல் வெட்டும் கருவி 75 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் இரண்டு மாடுகள் மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்க வேண்டும். மேலும் சுய உதவி குழு உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் ஒரு மாடு மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் […]
