விவசாயி வீட்டில் நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளமாங்குளம் பகுதியில் பிச்சையா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. தற்போது 3-வது மகள் படித்து முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் பிச்சையாவும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து […]
