மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதி சுஞ்சனகிரி மடத்தில் உள்ள ஒல்லிகர் சமுதாய சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது. இங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் தங்களுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்திருந்தனர். இதேபோன்று திருமண வயதில் இருக்கும் பெண்களும் தங்களுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 11,750 ஆண்கள் பதிவு செய்திருக்க, 250 பெண்கள் மட்டுமே பதிவு […]
