டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய முயன்ற விவசாயின் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினமான இன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்கள் உடன் டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகிறார்கள். டெல்லி சஞ்சய் காந்தி நகரில் நுழைந்த விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் […]
