விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போல்நாயக்கன்வலசு கிராமத்தில் விவசாயியான முத்துசாமி(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு துரைக்கண்ணு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைக்கண்ணு இறந்து விட்டதால் முத்துசாமி மட்டும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
