பிப்ரவரி 19-ஆம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையே நாம் தமிழர் கட்சி கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிட்ட விவசாயி சின்னத்தையே தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் கோரிக்கையை பரிசீலித்த தேர்தல் ஆணையம் நாம் தமிழர் […]
