குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து ஆண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடக்கு ஆண்டக்குடி கிராமத்தில் விவசாயியான அருள்சூசை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அருள்சூசைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருள்சூசை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அருள்சூசையை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
