மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணா ரௌத். இவர் சோயா பீன்ஸ் விதைத்திருந்த நிலையில், மழையினால் மொத்தமும் சேதமடைந்து விட்டது. இதற்காக விவசாயி 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இருந்தார். இதன் காரணமாக பிரதமரின் காப்பீடு திட்டத்தின் கீழ் தனக்கு நிவாரணத் தொகை கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால் பயிர் காப்பீடு தொகையாக விவசாயின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகையை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டார். அதாவது 1.76 ரூபாய் வங்கி கணக்கில் […]
