ஓடை கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அத்திமூர் களியம் கிராமத்தில் விவசாயியான முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 13 – ஆம் தேதியன்று முனியப்பன் அரும்பலூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஓடைகால்வாய் வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டார். இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
