தினசரி மார்க்கெட்டை மீண்டும் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காய்கறி, மளிகை, இறைச்சி போன்ற கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதனால் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். […]
