பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அது ஆண்டுக்கு மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையும் 2000 ரூபாய் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்நிலையில் பிரதமர் கிசான் திட்டத்திற்கான ஆவணங்கள் குறித்த விதிமுறைகளில் அரசு முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி pm-kisan திட்டத்தின் கீழ் பயன்பெற ரேஷன் கார்டு கட்டாய ஆவணம் என அரசு விதிமுறைகளை மாற்றம் […]
