நாட்டிலுள்ள விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகள் அனைவருக்கும் உதவும் வகையிலும் அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கத்திலும் மத்திய அரசு pm-kisan உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதனை போல ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படி ஒரு திட்டத்தை அரியானா மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது. விவசாயத்திற்கான தண்ணீரை சேமிக்கும் நோக்கத்தில் இந்த வருடத்திற்கான பயிர் பல்வகைப்படுத்தப்படும் திட்டத்தை […]
