மத்திய அரசு கொண்டு வந்த விவசாய வேளாண் மசோதா சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியிலும் சரி,டெல்லி நோக்கி எல்லை பகுதியிலும் சரி, லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுகளுடன் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் உலக அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் டிசம்பர் 9ஆம் தேதி அரசு தன் நிலைப்பாட்டை […]
