Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி மாதம் 3000 ரூபாய் பென்ஷன்…. மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என வழங்கப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே 2000 ரூபாய் கிடைப்பதால் இதைவிட பெரிய தொகையை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதனால் […]

Categories

Tech |