Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… 5 வருடங்களில் 28,000 விவசாயிகள் தற்கொலை…. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா…? மத்திய மந்திரி தகவல்….!!!!!

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்  நடைபெற்று வரும் நிலையில், மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை இந்தியாவில்‌ 28,572 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு 5,955 விவசாயிகளும், கடந்த 2018-ம் ஆண்டு 5,763 விவசாயிகளும், கடந்த 2019-ம் ஆண்டு 5,957 விவசாயிகளும், கடந்த 2020-ம் ஆண்டு 5,579 விவசாயிகளும், கடந்த 2021-ம் ஆண்டு 5,318 […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலை… அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

மராட்டியத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு பொருளாதார மந்த நிலை போன்றவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது போன்றவை அதிகரித்து காணப்படுகின்றது. இது பற்றி யவத்மால் மாவட்ட கலெக்டர் அமோல் யெட்ஜ் பேசும் போது, விவசாயிகளில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதத்தில் 48 பேரும், கடந்த செப்டம்பர் மாதத்தில் 12 பேரும் தற்கொலை செய்து இருக்கின்றார்கள். மேலும் நடப்பாண்டில் இதுவரை மொத்தம் 25 விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கின்றனர். இது பற்றி எங்களுடைய கமிட்டி சாதக […]

Categories

Tech |