இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதனைப் போலவே பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அப்படி விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும் மற்றொரு திட்டம் தான் டிராக்டர் மானிய திட்டம். பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய தொகை வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் […]
