110 க்கும் மேற்பட்ட விவசாயிகளை பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு நைஜீரியாவில் அரசு படையினருக்கு ஆதரவாக இருப்பதாகவும், ரகசிய தகவல்கள் அனுப்புவதாகவும் கூறி அப்பாவி பொதுமக்கள் மீது போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் மைடுரூகி மாகாணத்தில் கோஷோபி என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று அதிகமான நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் வேலை […]
