pm-kisan திட்டத்தில் உங்களுக்கான 11வது தவணைப் பணம் விரைவில் வரவிருக்கிறது. விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் ரூபாய் 6000 உதவி தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை மூன்று தவணைகளாக பிரித்து ரூபாய் 2௦௦௦ ஆக பிரித்து பத்து தவணைகள் வழங்கப்பட்டு. இந்த நிலையில் தற்போது 11வது தவணைப் பணம் சில நாட்களில் வரவிருக்கிறது. இந்த திட்டத்திற்கு பதிவு செய்திருந்த விவசாயிகள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். இதற்கிடையில் […]
