நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் பிஎம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அதனைப் போலவே விவசாய தொழிலை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் பி எம் கிசான் FPO யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. […]
