திருவாரூர் மாவட்டத்தில் 2,25,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்குள்ளாக ஒட்டுமொத்த சம்பா சாகுபடி செய்து முடிக்க நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு மூலமாக இந்த சம்பா சாகுபடி திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக அல்லது வேறு ஏதேனும் பாதிப்பின் காரணமாக சம்பாசாகுபடி பாதிக்கப்பட்டால் விவசாயிகள் உரிய இழப்பீடு பெறுவதற்காக ஏற்றவாறு பிரதம மந்திரி […]
