உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. அதில் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சன் நகரை ரஷ்யா தன்னுடைய கட்டுப்பாடுகளுக்குள் வந்தது. இந்நிலையில் ரஷ்ய படைகளின் தாக்குதலால் அந்த நகரமே உருக்குலைந்து போனது. ஆனால் உக்ரைன் படைகளின் பதிலடி தாக்குதலால் நெருக்கடி ஏற்பட்டவுடன் பின்வாங்கியுள்ளது. இதனையடுத்து ரஷ்ய படைகள் கெர்சனிலிருந்து இருந்து திரும்பப் பெறப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் ஒரு மாதம் முடிவடைந்துள்ளது. ஆனாலும் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. அதாவது நகரில் மின்சாரம் மற்றும் […]
