தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களை தொழில்நுட்பங்களின் கூடை என அழைக்கலாம். இன்றைய காலகட்டத்தில் செல்போன்கள் என்பது அனைவரது வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இவை சேமித்தல், தகவல்களை பரப்புதல், தகவல்களை செயலாக்குதல், தொடர்பு கொள்ளுதல் போன்ற பல்வேறு செயல்களுக்கு துணை புரிகிறது. குறிப்பாக விவசாயத்திற்கு தகவல் தொழில்நுட்பங்கள் இந்தியா போன்ற நாட்டில் முக்கிய பங்காற்றுகிறது. அதாவது விவசாயத்தில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறன் மிகவும் அவசியமான ஒன்றாகும். மின் வேளாண்மை என்பது கிராமப்புறங்களில் […]
