Categories
மாநில செய்திகள்

விவாகரத்து வழக்கு….. முன்னாள் கணவனுக்கு தேநீர் கிடையாதா?….. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்….!!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை குறித்து விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் மனைவியின் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிரிந்து வாழும் தம்பதியர் தங்களை கணவர் மனைவியாக கருதாமல் விருந்தினராக கருதி குழந்தையுடன் சேர்ந்து அவர்களுடன் உணவருந்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் வழங்கி உபசரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அரியானா மாநிலம் குருகிராமில் […]

Categories
உலக செய்திகள்

அம்மாக்கு அதிக சொத்து போயிடக்கூடாது…! மகன் செய்த சதியால்… ரூ.7,50,00,00,000 வழங்க கோர்ட் உத்தரவு ..!!

சொத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற தாய்க்கு சேரவேண்டிய பங்கினை கொடுக்காமல் மகனே சொத்து மதிப்பை மறைத்த சம்பவம் லண்டன் நீதிமன்றமத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள கோடீஸ்வரர்களுள் ஒருவரான பாரகாட் அக்ஹ்மெடோவ்-க்கு திருமணமாகி டெமூர் அக்ஹ்மெடோவ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாரகாட் அக்ஹ்மெடோவ்-க்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார்கள். அங்கு அவர்களுக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம் பாரகாட்-ன் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் தந்தையும், மகனும் சேர்ந்து […]

Categories

Tech |