மெக்கன்சியின் குழந்தைகள் பயின்று வந்த பள்ளியில் டென் ஜூவீட் அறிவியல் ஆசிரியராக வேலை செய்து வந்தார். அமேசான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டுள்ளனர். இவர்கள் விவாகரத்து பெற்றதை தொடர்ந்து மெக்கன்சிக்கு அமேசான் நிறுவனத்தின் 4 % பங்குகளை ஜெப் பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கியுள்ளார். இதன் மூலம் மெக்கச்னியின் சொத்து மதிப்பு 59.50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக […]
