ரஜினி தன் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று கூறியதால் விரக்தியில் இருந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு “இப்ப இல்லனா வேற எப்பவும் இல்லை” எனக் கூறிய நடிகர் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31ஆம் தேதி, ஜனவரியில் இருந்து கட்சி தொடங்குவார் என்று கூறியிருந்தார். இதனால் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணாத்த பட பிடிப்பில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைபாடு காரணமாக அவர் […]
