அயர்லாந்து நாட்டில் 65 வயதுடைய ஒரு மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி மன அழுத்தம் காரணமாக 55 பேட்டரிகளை விழுங்கியுள்ளார். இதனால் மூதாட்டிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சைக்காக செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூதாட்டிக்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றில் ஏராளமான பேட்டரிகள் இருப்பது தெரியவந்தது. அந்த மூதாட்டியின் வயிற்றில் மொத்தம் 55 பேட்டரிகள் இருந்த நிலையில், இயற்கையாக மலம் வழியாக பேட்டரிகள் வெளியே […]
