தலக்கோணம் வனப்பகுதியில் மானை விழுங்கிய நிலையில் இருந்த மலைப்பாம்பு பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்தியது. ஆந்திர மாநிலம் தலக்கோணம் வனப்பகுதியில் காட்டு மான் ஒன்றை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு காணப்பட்டது. காட்டு மானை விழுங்கிய காரணத்தால் நகரை இயலாமல் அந்த மலைப்பாம்பு அசைவற்று காணப்பட்டது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
Categories
மானை விழுங்கிய மலைப்பாம்பு…!!
