கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டும், நோய் தடுப்பு மருந்து துறை சார்பாகவும் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் இத்தினத்தையொட்டி மாவட்டத்தில் மக்கள்தொகை கட்டுப்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு வாகனம் தொடங்கப்பட்டு பேருந்து நிலையம், […]
