Categories
பல்சுவை

நாங்கள்லாம் யாரு ? எங்களுக்காவது, கொரோனாவது…. கெத்து காட்டிய நாய்… ஸ்டைலாக வலம் வரும் வீடியோ …!!

சமீபத்தில் இணையதளத்தில் வெளியான காணொளி ஒன்று மிகவும் வைரலாகி வருகின்றது. அந்த காணொளியில் பெண் ஒருவர் தான் வளர்க்கும் செல்லப் பிராணியான நாயை வாக்கிங் அழைத்து செல்கிறார். வாக்கிங்க்கு நாயை கூட்டி செல்வது சாதாரண விஷயம் தான். ஆனால் இந்த நாய் முக கவசம் அணிந்து இருந்தது ஆச்சரியத்திற்குரியது. இந்த காணொளியை பார்த்த பலரும் முக கவசம் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற விழிப்புணர்வு அருமையான ஒன்று என புகழ்ந்து வருகின்றனர். Dublin never fails pic.twitter.com/KFPTdXiNhE — […]

Categories
தேசிய செய்திகள்

“என்னால் முடியும் உங்களால் முடியாதா?”… லாரியை இழுத்து அசத்தல்… இளைஞர்களுக்கு விழிப்புணர்வு… 75 வயது முதியவர்…!!

போதைப்பொருளில் இருந்து விடுபட முதியவர் ஒருவர் லாரியை இழுத்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்தியா – பாகிஸ்தான் எல்லையை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாகத்தான் இந்தியாவிற்குள் போதைப்பொருள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞர்கள் போதைப்பொருளில் இருந்து மீண்டு வர ஏதாவது உத்வேகம் கொடுக்க வேண்டும் என்று 75 வயதாக […]

Categories
உலக செய்திகள்

எலும்புக்கூடு உடையோடு…. ”உலா வரும் இளைஞர்”…. சுவாரஸ்யமான காரணம் …!!

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த மெக்சிகோவில் இளைஞர் ஒருவர் எலும்புக்கூடு போல் உடையணிந்து நடமாடுவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மெக்சிகோவில் இதுவரை சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலிலும் அந்நாட்டு மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மதிக்காமல் கடற்கரைகளில் சமூக இடைவெளியின்றி பலரும் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் அவர்களை எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும், தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இளைஞர் ஒருவர் எலும்புக் கூடு போன்ற கருப்பு நிற […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவலின் வேகம்…. வெளியான வீடியோ தகவல்….!!

கொரோனா தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை ஜப்பான் வெளியிட்டுள்ளது கொரோனா தொற்று எந்த அளவுக்கு வேகமாக பரவுகின்றது என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்றை ஜப்பான் வெளியிட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பப்பட் உணவகத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் கொரோனா பரவலை சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜப்பான்  வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் உணவகத்தின் உள்ளே பத்து நபர்கள் வருகின்றனர். அதில் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர். அவர் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அனைவரிடமும் சகஜமாக பேசுகின்றார். அனைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ… தல தோனி எங்கே?…குழப்பத்தில் ரசிகர்கள்!

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பி.சி.சி.ஐ.வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் முன்னாள் வீரர்கள் முதல் தற்போது விளையாடி வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வரை இடம்பெற்று, பொதுமக்களை முகக்கவசம் அணிவது தொடர்பாக வலியுறுத்துகின்றனர். மேலும், #TeamMaskForce என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதில் இணைந்திடுங்கள் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்தனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு பிரதமர் மோடி, முகக்கவசம் […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்…!!

கரூரில் கொரோனா விழிப்புணர்வு செய்து தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கியுள்ளார் கரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவுக்கு பின்னர் அரசு மருத்துவமனைகளில் தயார் செய்துள்ள முன்னேற்பாடுகள் மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து இன்று கரூர் மாவட்டத்தில் இருக்கும் குளித்தலை பகுதியில் அரசு மருத்துவமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார். அப்போது பொதுமக்களுக்கு  கொரோனா குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை […]

Categories
தேசிய செய்திகள்

எமதர்மன், சித்திரகுப்தன் வேடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆந்திர போலீஸ்: எப்படித்தான் யோசிப்பாங்களோ..!

ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள டோன் நகரத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் எமதர்மன், சித்திரகுப்தன் வேடத்தில் வந்து விழிப்புணர்வு அளித்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. உள்ளூர் கலைஞர்களை கொண்டு இதுபோன்ற நடவடிக்கையில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பயப்பிலி நகர போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாருதி சங்கர் என்பவர் கொரானா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு குதிரையின் உடம்பில் கொரானா வைரஸ் போன்ற ஒரு படத்தினை வரைந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயிர் காக்கும் கருவிகள் தட்டுப்பாடின்றி பார்த்துக்கொள்ளவேண்டும் – வைகோ

மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கருவிகள் தட்டுப்பாடின்றி பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகள் விதித்து கொள்ள வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனோவை எதிர்கொள்ள பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகள் விதித்து கொள்ள வேண்டுமெனவும்  கூறினார்.ஏழை எளிய குடும்பங்கள் ஒவ்வொன்றிக்கும்  அரசாங்கம் உடனடியாக 3000 ரூபாய் வழங்க முன்வரவேண்டும். ரேஷன் கார்டுகள் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தாமல் அடையாள அட்டைகளை சரிபார்த்து வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பிஸியா இருக்கும் சூர்யா….. நன்றி சொன்ன அமைச்சர்…. கொண்டாடும் ரசிகர்கள் ….!!

கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகர் சூர்யா வீடியோ வெளிட்டதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில்வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. மார்ச் 31-ஆம் தேதி வரை போக்குவரத்து சேவை ரத்து, ஊரடங்கு உத்தரவு , பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இன்று ஒருநாள் நாடு முழுவதும் சுய ஊரடங்கை பின்பற்றுமாறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நமக்காக வெளிய இருக்காங்க…. வீட்டில் இருந்தே போராடுவோம் – சூர்யா வேண்டுகோள் …!!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்ஸை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பிரபலங்களும் இது குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் கொரோனா வைரஸ் நாம் நெனச்சதை விட, ரொம்ப வேகமாக பரவிக் கொண்டு இருக்கின்றது. […]

Categories
மாநில செய்திகள்

வீட்டிலேயே பத்திரமாக இருங்க… 2 வாரத்தை சரியா பயன்படுத்துங்க… வீடியோ வெளியிட்ட கமல்!

வீட்டிலேயே இருங்கள், பத்திரமாக இருங்கள், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கமல் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 3 பேர் உட்பட நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

5 பேர் கிட்ட இருந்து… 25 பேர் கிட்ட பரவும்… விலகி இருங்கள்.. கமல் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 5 பேர் கிட்ட இருந்து 25 பேர் கிட்ட பரவும், அது இன்னும் நூறு பேருக்கு பரவாமல் தடுக்க விலகி இருக்கவேண்டும்  என்று கமல் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 3 பேர் உட்பட நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என […]

Categories
இந்திய சினிமா தேசிய செய்திகள்

கொரொனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு… வீடியோவாக வெளியிட்ட நடிகர் அமிதாப் பச்சன்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கொரொனா வைரஸ் குறித்த தனது கருத்துக்களை கவிதை வரிகளில் பகிர்ந்து கொள்ளும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த நிலையில் சினிமா பிரபலங்களும் விழிப்புணவு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். T 3468 – Concerned about the COVID 19 .. just doodled […]

Categories

Tech |