Categories
சினிமா தமிழ் சினிமா

அறிவுடன் இணையும் அனிருத்… எதற்காக தெரியுமா…?

தெருக்குரள் அறிவும் இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை உருவாக்கி வருகின்றனர். விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘வாத்தி கம்மிங்’ எனும் பாடல் மூலம் பிரபலமானவர் தான் தெருக்குரல் அறிவு. ஆனால் அதைவிடவும் ‘என்ஜாயி என்ஜாமி’ எனும் பாடல் மூலம் இவர் சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் அறிவு புதிதாக கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடவுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் முன்னணி இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்துள்ளார். இவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்…. சிஎஸ்கே அணி வீரர்கள் விழிப்புணர்வு வீடியோ….. வைரல்….!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக நாளை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாட்டுக்காக ஓட்டு போடுங்க…. உங்களுக்காக மாஸ்க் போடுங்க…. பிக்பாஸ் புகழ் ஆரியின் விழிப்புணர்வு வீடியோ…!!

பிக்பாஸ் புகழ் ஆரி தேர்தலில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வெற்றிபெற்றவர் நடிகர் ஆரி. இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஆரி தற்போது தேர்தலில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க என்ற வசனத்தோடு இருக்கும் இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது […]

Categories

Tech |