விவசாயத்தை பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்ய இளம் தம்பதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை கார் பயணம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் வசித்து வருபவர் அசோக். இவரது மனைவி பிரபா இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பிரபாஸ் என்ற மகனும் உள்ளான். திருப்பூரில் உள்ள சாயம் தயாரிக்கும் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அசோக்குக்கு ஊர் ஊராக பயணம் செய்வதில் ஆர்வம் இருந்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பயணம் செய்வதை பற்றிய விருப்பத்தை […]
