Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கட்டாயம் இப்படிதான் போகணும்… வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு… காவல்துறையினரின் பாராட்டுக்குரிய செயல்…!!

வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  துண்டு பிரசுரத்தை வழங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் இருந்து ரவுண்டானா பகுதிக்கு செல்லும் வழியில் காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கியுள்ளனர். அந்த துண்டு பிரசுரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் துண்டுப் பிரசுரத்தை போலீஸ் சூப்பிரண்டான […]

Categories

Tech |