இளம்பெண் ஒருவர் தன் தந்தையின் இழப்பிற்கு தானே காரணம் என்று மன வேதனையுடன் கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் அக்கறையின்றி இருந்துள்ளார். மேலும் இந்த கொரோனா பாதிப்பு என்பது சாதாரண காய்ச்சல் தான் இதனை இவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு கொரனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அவரின் நண்பர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதால் அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா […]
