தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்கு வசதியாக வீடுகள் தோறும் குப்பை தொட்டிகள் வழங்கும் படியும், போதை பொருட்களுக்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பணியும் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கடலூர் மாநகராட்சி மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் தலைமை தாங்கினார். அவர் ஒவ்வொரு வீட்டிற்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் […]
