தூங்கி எழுந்தவுடன் பார்க்கத்தக்க வகைகளாக குறிப்பிடப்படும் பொருட்களை தான் நாம் இப்போது காணவிருக்கிறோம். இரவு, பகல் என இரண்டும் உண்டு. மனிதன் இரவில் தூங்குகிறான் பகலில் விழிக்கிறான். இது இயல்பான ஒன்று. ஆனால் பகலில் விழிக்கும் பொழுது யாரின் மீது அவனது பார்வை படுகிறதோ அந்த பொருளின் தன்மையை வைத்துதான் அன்றைய பலன்களும் அளிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றன. ஒருவேளை அன்றைய நாளன்று சரியாக செல்லாவிடில் அல்லது நாம் நினைத்த காரியங்கள் தடை பட்டாலும் நாம் இந்த வாக்கியத்தை கூறுவோம். […]
