Categories
தேசிய செய்திகள்

பழங்குடி மக்களுடன்…. முதல் மந்திரி கலக்கல் டான்ஸ்…. வைரல் வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மண்ட்ல மாவட்டத்தில் பட்டியலின பழங்குடியின மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். அங்கு கடந்த 15ம் தேதியன்று ஜனஜாதிய கவுரவ் திவாஸ் விழா தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். இந்த விழா சுதந்திரப் போராட்ட வீரர் பீர்சா முண்டாவின் நினைவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மக்களுடன் முதல்வரும் மகிழ்ச்சியாக நடனம் ஆடினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. […]

Categories

Tech |