கொரோனா வைரஸ் பராவிவருவதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகின்றது. சீனாவை மிரட்டி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வாயுக்காமல் வெகுவாக பரவி வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தற்காத்து கொள்ளும் வகையில் மத்திய அரசு பேரிடராக அறிவித்து அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் […]
