அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை அணி கேப்டனாக தோனி இருப்பார் என்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, உங்கள் மனதில் இருக்கக்கூடிய வலி உங்கள் முகத்தில் தெரியலையே ? எப்போதும் […]
