இந்திய நாட்டின் இளம் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா மற்றும் அவரது சகோதரர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்தநிலையில் அது போலியான செய்தி எனவும், தான் உயிரோடு இருப்பதாகவும், நிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில் தான் நலமாக இருக்கிறேன். தற்போது தேசிய சீனியர் போட்டியில் விளையாடுவதற்காக ஹோண்டா நகருக்கு வந்துள்ளேன் என தெரிவித்தார். மேலும் தான் […]
