தமிழகத்தில் சிறப்பு உதவித்தொகை பெறுவதற்கு விரும்பும் விளையாட்டு வீரர்கள் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு […]
