மர்ம நபர் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் மைதானத்தில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் ராக்போர்ட் என்ற பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு மையம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று இரவில் திடீரென புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இக்கொடூர தாக்குதலில் மூன்று நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று இளைஞர்கள் படுகாயங்களுடன் தப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விவேகமாக செயல்பட்டு அந்த […]